Monday 23 July 2012

கூழாமரத்தான் கொழுந்து 01

அனலைதீவு ஐயனார் கோவில் வருடாந்த மகோற்ஷவம் கொடியேற்றத் திருவிழாவுடன் இன்று (July23.2012) கோலாகலமாக ஆரம்பமானது.
கண்ணில் கலந்துருகி
நெஞ்சில் நிலைகொண்டு
இழைப்பாற
சில நிழல்கள்.

மதிப்புக்குரியவர்களுக்கு!
                 நமது  அறநெறிப்பாடசாலையின் இணையத்தளங்களில் வலையேற்றம் செய்யப்படுகின்ற அனைத்துப்படங்களும்நமது கணணி வகுப்பில் பயிலுகின்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் செல்வன் . கணேசநாதன்  லவன் அவர்களால் எடுக்கப்பட்டு அவராலேயே  அனலைதீவு அறநெறிப்பாடசாலையின் கணணி நிலையத்திலிருந்து  வலையேற்றம் செய்யப்படுகின்றன என்ற மகிழ்வான செய்தியை அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறோம்.
                நமது இணையத்தளங்களிலுள்ள படங்களைப்பார்த்து மகிழ்வடைபவர்கள் அறநெறிப்பாடசாலையின் வளர்ச்சிப்பாதையிலான தங்களின் பங்களிப்பை உறுதிசெய்துகொள்வார்களென நாம் எதிர்பார்க்கிறோம்.
தொடர்புகளுக்கு: ma7araneri@gmail.com
அறநெறிப் பாடசாலை.
திரு..நாராயணன்.
July 23.2012

Wednesday 18 July 2012

தன்னப்பிக்கை ,தெளிவு, திடம் ,சமூகம் பற்றிய அக்கறை ,அர்ப்பணிப்பு, பணிவு இவைபோன்று நிறைவான பல நற்பண்புகளைக்கொண்ட ஒரு மனிதனால் எதையும் சாதிக்கமுடியும் என்பதற்கு நமது ஊரைச்சேர்ந்த
 Master
திரு.ஜேம்ஸ் கந்தசாமி அவர்கள் சிறந்த முன்னுதாரணம் என்பது  
இலங்கைக் கனேடியர்கள் எல்லோருக்கும் பெருமிதமானது.
 
இலங்கையர்கள் அனைவருக்கும் மிகப்பெருமகிழ்வானது.
அவருக்கு நமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம்.
அனலைதீவு அறநெறிப்பாடசாலை சார்பாக
 திரு..நாராயணன்.
July 18.2012
Source: Eagle Express (picture)

          Master James is an expert in Tae Kwon Do who moved from Analaitivu when he was young. He has risen to the top of his craft through dedication and hard work. His confidence, clarity of vision, dedication to the community, and will to succeed serve as a roadmap for everyone that seeks to be the best at what they do. We want to take the time to highlight his achievements and show our appreciation for him and hope that his story can inspire more to be the best that they can be.
 On behalf of Araneri school,
Mr. T Narayanan
July 18. 2012
 Source: Eagle Express (picture)

உத்வேகம்.