Tuesday 24 August 2021

முல்லை.




 

Friday 20 August 2021

நன்றி.


 

நமது நினைவுகளுக்குட்படாத உலகப் பெருந்தொற்றுக் காலத்தில் அதற்கான தடுப்பூசியினை தக்க தருணத்தில் பெற்றுத்தந்துதவிய அனலைதீவு மக்களின் வாழ்நலனில் அக்கறைகொண்ட அத்தனை நல்லுள்ளங்களுக்கும் உலகெங்கும் பரந்து வாழும்அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக மனம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்...










 

 

முதலாம் , இரண்டாம், மூன்றாம், நான்காம் கட்ட கொரோனா தடுப்பு ஊசி செலுத்துகைக்காக அனலைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி,

மதிப்பிற்குரிய Dr.நந்தகுமார்

பொது சுகாதார பரிசோதகர்,  

மதிப்பிற்குரிய Mr.ஜெகதாஸ்

அனலைதீவு பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்கள்,

மதிப்பிற்குரிய Dr. P.சதீஸ்

மதிப்பிற்குரிய Dr.S.சுவாமிநாதன்

மதிப்பிற்குரிய Dr.N.நிஷாந்தன்

தாதிய சகோதரி

Mrs.கணபதி

 

சிரேஸ்ட குடும்பநல உத்தியோகத்தர்கள்

Mrs.தனம்

 

குடும்பநல உத்தியோகத்தர்கள்

K.பகிரதி

துதுசாந்தி

ஜதீஸ்வரீ

 

கிராம சேவையாளர்கள்

S.வினேஸ்

ஆரூரான்

 

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்

தயாளன்

ஆஜித்

 

 

சமுர்த்தி உத்தியோகத்தர்கள்

J.ரம்பா

பிரேமினி

 

பட்டதாரி பயிலுனர்கள்

J.யமுனா

J.பிறேமினா

T.பிரியதர்சினி

R. ஆன்டினோஜா

 

நோயர் உந்து வண்டி சாரதி,

K.ரமேஸ்வரன்

 

பொலிஸ் உத்தியோகத்தர்

யொபர்

செனகரத்ன

 

கடற்படையினர் 

சஞ்சீவ

 

இராணுவத்தினர்

ஏனைய உத்தியோகத்தர்கள்

ஊழியர்கள் 

 

தொண்டர்கள்...

கு.சுஜாயினி

கோ.விஜீபா

.டாலினி

.தீவிஷா

ஜோ.லிதியா

கா.சிவரூபினி

சௌ.கேமமாழினி

 

மற்றும் 

 

உணவு வழங்கும் பொறுப்பை ஏற்ற அனலைதீவு கலாச்சார ஒன்றியம் கனடா நிர்வாகத்தினருக்கும் ஊர் மக்கள் அனைவரினதும்சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்...










அனலைதீவு கலாச்சார ஒன்றியம் கனடா அமைப்பின் அனலைதீவு செயற்பாட்டுக் குழுவினரின் அர்ப்பணிப்பான உழைப்பை ஊர் மக்கள் அனைவரினதும் சார்பில் நன்றியோடு பாராட்டுகிறோம்.