Thursday 21 March 2019

உழைப்பு.

 வியர்வையில் உலரும் உழைப்பு.





Wednesday 20 March 2019

பேசும் படங்கள்.

 அனலைதீவு.
 பேசும் படங்கள்.

















Monday 11 March 2019

நயினாகுளம்.




 அனலைதீவு நயினாகுளம்.
முக்கியமான இந்த குளத்தின் பாரிய மாற்றத்திற்கான முயற்சிகளில் பங்குகொண்ட அரச நிர்வாக அதிகாரிகள் அனலைதீவு விவசாய சம்மேளனம் அனலைதீவு ஐயனார் கோவில் நிர்வாகம் அனலைதீவு கலாசார ஒன்றியம்- கனடா மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி கலந்த பாராட்டைத் தெரிவித்துக்கொள்கிறோம். சமூகத்தின் தேவைகளை பேசுபொருளாக ஆக்குவதும் தொடர்ந்து பேசுவதும் மக்களின் மனதில்  சமூகத்தேவைகளை பதியவைப்பதும்  இவற்றினூடாக தேவைகளை நிவர்த்திப்பதும் சாத்தியமானவை என்பதற்கு நயினாகுளத்தின் இந்த மாற்றம் சிறந்த உதாரணமாகும்.
படங்கள்:திரு.க.உதயப்பிரகாஷ்
-அனலைதீவு கலாசார ஒன்றியம்- கனடா