Friday 6 March 2020

அனலைதீவு ஐயனார் கோவில்.



ஐயனார் ஆலய வீதி,  ஆலய முகப்பு வீதி புனரமைப்பு.

புதிய உத்வேகத்தோடு இயங்கும் அனலைதீவு ஐயனார் கோவில் புதிய நிர்வாகத்தினரின் முயற்சியால் நடக்கும் நல்ல காரியங்களை சமூக வளர்ச்சிக்கான செயற்பாடுகளின் எதிர்பார்ப்போடு மனதார வரவேற்றுப் பாராட்டுவோம்.




படங்கள் நன்றி: Nadaraja jeyakumar.