Tuesday 14 January 2020

 அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.



Sunday 12 January 2020

திருப்பணி.


 அனலைதீவு சீத்தாசல்லி பூதேவி ஸ்ரீவி சமேத ஸ்ரீமகாவிஷ்ணு ஆலய திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகிறது.
ஆலய திருப்பணிக்கான நிதித்தேவை நெருக்கடியாக உள்ளதால் மனம் படைத்தவர்கள் தங்களாலான அன்பளிப்பை வழங்கி திருப்பணி முழுமைபெற உதவுமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு: திரு.க.மகாலிங்கம்:0049151771921591 (ஜேர்மனி)
















Friday 10 January 2020

திருவாதிரை.


 அனலை புளியந்தீவு நாகேஸ்வரர் ஆலயத்தில் இன்று 10.01.2020ம் திகதி  இயற்கை அழகோடு ஆருத்ரா தரிசனம்.
திருவாதிரைச் சிறப்பு நடேசர் ஆனந்த நடனம்

படங்கள்: திரு.பிரபா குமரேசன்.
மின்னஞ்சல் உதவி.திரு.க.உதயப்பிரகாஷ்.
படங்கள், பதிவு நன்றி: அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.