Saturday 12 June 2021

உணவு.


 

இடர்க்காலச் சூழலிலும், பொதுமுடக்கக் காலங்களிலும் நமது உணவுத் தேவைகளை நிவர்த்திக்கும் வகையில் நம்மாலான எல்லாவிதமான சுயமுயற்சிகளையும் உரிய காலத்தில் மேற்கொள்வது அவசியமானது.
2 வயதான சுண்டங்கத்தரி நிறைந்த பூக்களுடன் மகிழ்வான தருணம்.
இப்பதிவைப் பார்த்து ஊரில் சுண்டங்கத்தரியை யாராவது நடுவார்களேயானால் எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
உதவி: சாலினி சார்ள்ஸ்
உழைப்பு: வைரவன்
பராமரிப்பு: உதயப்பிரகாஷ்

Saturday 5 June 2021

ஒரு மழைநாள்.


இன்று June.05.2021அனலைதீவில் நமது மனது நனைய ஒரு மழைநாள்.
நன்றி: திரு.க.உதயப்பிரகாஷ்

































 

Tuesday 1 June 2021

தடுப்பூசி.


இன்று June 01.2021ம் திகதி அனலைதீவு மக்களுக்கான கோவிட் 19 தடுப்பூசி நிர்வகிக்கப்பட்டது.
இச்செயலாற்றுகைக்கு ஆதாரமாயிருந்த அத்தனை அரச அதிகாரிகள், சுகாதாரத் துறையினர் அனைவருக்கும் அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக மனமார்ந்த நன்றி.