Monday 31 December 2012

இன்பம் .

புத்தொளியும் புதுப்பொலிவும் பூண்டுவரும் புத்தாண்டை நமது இலங்கைத் திருநாட்டில் எப்பொழுதும் எல்லோரும் இன்புற்றிருக்க நிரந்தர சமாதானத்தையும், ஒற்றுமையையும், வளர்முகத்தையும் நிலைப்படுத்தி மெல்லென நடந்து வருக வருக என வரவேற்கிறோம்.
 இப்பிரபஞ்சம் முழுவதுமே இன்பம் பரவட்டும்.
அறநெறிப் பாடசாலை.

Tuesday 25 December 2012

சிம்மாசனம்.

முள்முடி சுமந்தது பிறருக்காக என்பதால் மனித குலத்தின் மனதில் சிம்மாசனம் போட்டமர்ந்தார் யேசு பிரான்.

Wednesday 12 December 2012

தன்னம்பிக்கை.















 திரு..நாராயணன்.

          Master James is an expert in Tae Kwon Do who moved from Analaitivu when he was young. He has risen to the top of his craft through dedication and hard work. His confidence, clarity of vision, dedication to the community, and will to succeed serve as a roadmap for everyone that seeks to be the best at what they do. We want to take the time to highlight his achievements and show our appreciation for him and hope that his story can inspire more to be the best that they can be.
 On behalf of Araneri school,
Mr. T Narayanan
12.12.2012.