புத்தொளியும்
புதுப்பொலிவும் பூண்டுவரும் புத்தாண்டை நமது இலங்கைத் திருநாட்டில்
எப்பொழுதும் எல்லோரும் இன்புற்றிருக்க நிரந்தர சமாதானத்தையும், ஒற்றுமையையும்,
வளர்முகத்தையும் நிலைப்படுத்தி மெல்லென நடந்து வருக
வருக என வரவேற்கிறோம்.
இப்பிரபஞ்சம் முழுவதுமே இன்பம் பரவட்டும்.
அறநெறிப்
பாடசாலை.
No comments:
Post a Comment