Thursday 27 January 2022

கோமாதா சரணாலயம்.

அனலை புளியந்தீவு நாகேஸ்வரர்

·

அனலை புளியந்தீவு நாகேஸ்வரன் கோமாதா சரணாலயம் திறப்புவிழா பதிவுகள்

அனலைதீவு லண்டன் ஒன்றியத்தின் நிதிப்பங்களிப்புடன் அனலைதீவு இந்துசமய கலாசாரப் பேரவை மற்றும் அனலை புளியந்தீவு நாகேஸ்வரர் ஆலயத்தினரின் ஒத்துளைப்போடும் இக்கோமாதா சரணாலயம் அமைக்கப்பட்டு இன்றையதினம் கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டது.

நிதிப்பங்களிப்பினை செய்த அனலைதீவு லண்டன் ஒன்றியத்தினருக்கும்,மற்றும் ஒத்துளைப்பு நல்கிய அனலைதீவு இந்துசமய கலாசார பேரவைக்கும் ஆலயத்தின் சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் நன்றியினை தெருவித்துக்கொள்கின்றோம்.

இச் சரணாலயமானது தொடர்ந்து சிறப்பாக நடைபெற அனைவருடைய ஒத்துளைப்பும் தேவைப்படுகின்றது.ஆகவே அனலை லண்டன் கலாச்சார ஒன்றியம் மட்டுமல்லாது அனைவரும் ஒத்துளைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் திறப்புவிழா சிறப்புற நடைபெற எங்களுடைய அழைப்பை ஏற்று வருகைதந்த அனைத்து நெஞ்சங்களுக்கும் மற்றும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து இளைஞர்களுக்கும் நன்றியைத் தெருவித்துக்கொள்கின்றோம்.

"கோமாதா எங்கள் குலமாதா"

கோமாதா குலம் காப்போம்.

நன்றி:

 FB:அனலை புளியந்தீவு நாகேஸ்வரர்