Monday 14 January 2013

நன்றி.



அனலைதீவு அறநெறிப் பாடசாலையின் கணணிக் கல்வியின் ஊக்குவிப்புக்காக  Multi Media Projector  ஒன்றை  
PEEL TAE KWAN DO AND FAMILY நிறுவனர்
Master .ஜேம்ஸ் கந்தசாமி அவர்கள் மாணவர்களின் கணணிக்கல்வியின் தேவையையுணர்ந்து அன்பளிப்புச் செய்துள்ளார்.  96000.00ரூபா பெறுமதியான இப்பெரும் உதவியை நல்கிய Master.ஜேம்ஸ் கந்தசாமி அவர்கட்கு நமதூரவர்கள் அனைவரினதும் சார்பாக நமது நன்றியினைத் தெரிவித்துக்கொள்வோம்.
அனலைதீவு அறநெறிப் பாடசாலை.
 திரு..நாராயணன். Jan14.2013.


திருநாள்.