Friday 27 September 2013

Monday 23 September 2013

ஊர்க்கோலங்கள்.







அழகான ஊர்.வளமான மண். ஒற்றுமையான மக்கள். ஆழமான உழைப்பு. உயர்வான கல்வி. இன்னும் பல.
முகநூல் முற்றங்களை அறிவால் மட்டும் கோலமிட்டு அழகுபடுத்துவோம்




Sunday 22 September 2013

பாதை.

நமதினிய இலங்கைத் தேசத்தின் எதிர்காலப் பாதை நெடுகிலும் இருமருங்கும் எப்போதும் பசுமையாகவே இருக்க வேண்டும். இந்தப் பாதையைப்போலவே.

Tuesday 17 September 2013

ஊர்க்கோலங்கள்.













படங்கள்.செல்வன் க.உதயப்பிரகாஸ்.





 நமதூரின்  எதிர்காலச்செல்வங்களின் கல்வியில் நம்மாலியன்ற பங்களிப்பைச் செய்வோம்.


  சில படங்கள் பார்வைக்கு மட்டுமானவையாக இல்லை.










Saturday 14 September 2013

http://www.vanakkamlondon.com/vanakkam-london-tv
அனலைதீவு இசையலையொன்று தனது குரலால் இலண்டன் காற்றை ஈரப்படுத்துகிறது. செல்வி.சினேகா ரவீந்திரா அவர்களின் இசையரங்கேற்ற நிகழ்வின் மறு ஒளிபரப்பை இன்று இரவு 7.30 மணிக்கு(கனடா) பார்த்துமகிழலாம்.
http://www.vanakkamlondon.com/vanakkam-london-tv/
Vanakkam London TV | vanakkamlondon
www.vanakkamlondon.com
வணக்கம்LONDON TV யுடன் இணைந்துள்ளமைக்கு நன்றிகள். லண்டனில்
http://www.vanakkamlondon.com/vanakkam-london-tv/

Friday 13 September 2013

ஊர்க்கோலங்கள்.



இப்படங்களின்மூலம் நமது தொட்டிலின் ஸ்பரிசங்கள் மீண்டும் தீண்டுகின்றன. இந்த ஆத்மார்த்தமான உணர்வு ஏதாவது ஒரு நம்மாலான சிறிய பங்களிப்பை நமதூரின்மீது ஏதோவொரு வகையில் கொண்டுசேர்க்குமானால் அதுவே நமதூரின் வளர்ச்சியை உத்வேகப்படுத்தும்.. அறநெறி.Sep 12.2013.







 நமது பசுமையான நினைவுகளை மீட்கும் இப்படங்களை எடுத்தவர் செல்வன்.க. உதயப்பிரகாஸ்.