இப்படங்களின்மூலம் நமது தொட்டிலின் ஸ்பரிசங்கள் மீண்டும் தீண்டுகின்றன. இந்த ஆத்மார்த்தமான உணர்வு ஏதாவது ஒரு நம்மாலான சிறிய பங்களிப்பை நமதூரின்மீது ஏதோவொரு வகையில் கொண்டுசேர்க்குமானால் அதுவே நமதூரின் வளர்ச்சியை உத்வேகப்படுத்தும்.. அறநெறி.Sep 12.2013.
நமது பசுமையான நினைவுகளை மீட்கும் இப்படங்களை எடுத்தவர் செல்வன்.க. உதயப்பிரகாஸ்.
No comments:
Post a Comment