Sunday 30 June 2013

எழட்டும்.






      வரட்சியின் ஆட்சிக்குட்பட்டும் சில நம்பிக்கைத் தளிர்களோடு நிமிர்ந்து நிற்கவே பழகிப்போன இந்த மரங்கள் வெய்யில் விழுங்கிப் பச்சையம் போர்த்தன.
            விட்ட மூச்சை திரும்பப் பெறமுடியாத தருணம் வரை மனிதன் மரங்களை நினைக்க மறுக்கிறான். அல்லது மறக்கிறான்.எழில்மிக்க நமது தேசத்தின் அழகையும் நமது எதிர்காலச் சந்ததியையும் ஆரோக்கியமாகப் பேணுவதற்கு மரங்கள் நடுவது நமது தலையாய கடமையாகிறது.
            தேச பக்தியும் தெய்வ பக்தியும் ஒன்றுதான் என்று சொல்வார்கள். தூரத்திலிருந்தாலும் இங்கிருந்து நாம் தூவக்கூடியது ஒரு  இதழாயினும் அது ஒரு மரமாக நம் மண்ணில் வாசமாய் விழட்டும். சுவாசமாய் எழட்டும்.
அறநெறிப் பாடசாலை. June 30.2013.







Saturday 29 June 2013


பாதை.



Friday 28 June 2013

















Wednesday 26 June 2013


பிரியமானவர்களோடு..




பிரியமானவர்களோடு.....
     அனலைதீவு அறநெறிப்பாடசாலையானது தனது அடிப்படை நோக்கமான கல்விசார் முன்னேற்றத்திற்கான எல்லாவிதமான செயல்வடிவங்களையும் எப்போதும்போலவே தொடர்ச்சியாக செயற்படுத்திவருகிறது.
     சமூகப்பொறுப்பற்ற தனிமனித செயல்களோ அன்றி தவறான செய்திகளின் தாக்கமோ அறநெறிப்பாடசாலையின் எந்தவிதமான செயற்பாட்டையும் பாதிக்கவில்லை.மாறாக அனலைதீவு மாணவச்செல்வங்கள் இப்போது வளமான கல்விச்சேவைகளை பெற்றுக்கொண்டு பயனடைகிறார்கள். அறநெறிப்பாடசாலையானது  தற்போது மூன்று உயர்தர மாணவர்களின் கல்விசார் உதவித்தொகையைப் பொறுப்பேற்றுக் கொடுத்துதவுவதோடு மேலும் கல்விச் சமூகத்திற்கான உதவிகளையும் தொடர்ந்து செய்துவருகிறது. எமது பணிகள் தொடர தொடர்ந்து புரிதலோடு உதவும் அத்தனை அன்புள்ளங்களுக்கும் ஊரவர்கள் அனைவரினதும் சார்பாக நெகிழ்வான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அறநெறிப்பாடசாலையின் கணணி நிலையத்தில் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்கிறார்கள். காலத்தின் கட்டாயத் தேவையான கணணி அறிவை நம் மாணவச்செல்வங்களுக்கு அறிமுகப்படுத்துவதானது அவர்களின் வாழ்வில் மிக்க பயனுள்ள பணியென்பதை நாம் உணர்வோம்.
விமர்சனங்களும் விமர்சனங்களுக்குட்பட்டவைதான்.
திரு..நாராயணன்.
அறநெறிப்பாடசாலை. June 26.2013.


Tuesday 25 June 2013




Sunday 23 June 2013






Saturday 22 June 2013














 அனலைதீவு இராஜஇராஜேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.

நன்றி: திரு.பரத்துவாசன் லவன்பிரகலாதன்.

Friday 21 June 2013