Friday 27 May 2016

திறமை.

 அனலைதீவு யாழ் சதாசிவ மகாவித்தியாலய மாணவியருக்கான துடுப்பாட்ட அணியில் பயிற்சிபெறும் மாணவிகள்.

 திறமைகளை இனங்கண்டு அணியை உருவாக்கி வளர்முகத்தில் கொண்டு செல்லும் பாடசாலை அதிபர் திரு.இராதாகிருஸ்ணன் அவர்களுக்கும் மற்றும் கல்விச்சமூகத்தினர் அனைவருக்கும் ஊர்மக்கள் அனைவரின் சார்பிலும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்வோம்.அணியிலுள்ள அத்தனை மாணவர்களுக்கும் நமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.
தகவல் படங்கள். ஆசிரியர் திரு. துஷ்யந்தன் அவர்கள்.




















 பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் திரு.து.புஸ்பகாந்தன் அவர்கள்.






Saturday 21 May 2016

தீர்த்தத் திருவிழா.

 அனலைதீவு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயத் தீர்த்தத் திருவிழா.
படங்கள்: திரு.தனேஸ்.









Friday 20 May 2016


தேர்த்திருவிழா.

 அனலைதீவு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலயத் தேர்த்திருவிழா.


 படங்கள்: திரு.தனேஸ்.