Friday 31 August 2018

வெள்ளிக்கிழமை .

 அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா நிர்வாகத்தினரின் ஆதரவுடன் அனலைதீவு J/37வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தினரால் நடாத்தப்படும் மாணவர்களுக்கான மாலைநேர இலவச வகுப்பிற்கு வருகை தந்த மாணவர்கள் கற்கை மண்டபத்தில் சமயநெறி கற்கையின்போது   தேவாரம் பாடினார்கள். பின்னர் பிள்ளையார் கோவில் வெள்ளிக்கிழமை ஆலய தரிசனத்தை முடித்துக்கொண்டு கற்கை மண்டபத்திற்கு திரும்பிவரும் மகிழ்வான தருணம்.  குழந்தைகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
இதுபோன்ற நடைமுறை தொடர்ச்சியாகவும், ஆலய நிர்வாகங்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடனும் அக்கறையோடு நடத்தப்படுவது வருங்காலத்தில் வெளிச்சம் பாய உதவும்.
இந்த பயனுள்ள நடைமுறையை சாத்தியப்படுத்திய அனலைதீவு J/37வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் அனைவரையும் நாம்  பாராட்டுகிறோம்.
-அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.






மணவாளக்கோலம்.





























 Aug 31.2018ம் திகதி அனலைதீவு மேற்கு சீத்தாசல்லி அருள்மிகு பூதேவி ஸ்ரீதேவி சமேத ஸ்ரீ மகாவிஷ்ணுதிருக்கோவில் மணவாளக்கோலம்.  படங்கள்: திரு.த.கோகுலராஜ். ம் திகதி