Saturday 28 January 2017

கபடி.

ஊர்காவத்துறை பிரதேச செயலகத்தினால் பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கிடையிலான இன்று (28.01.2017) நடைபெற்ற கபடி போட்டியில் அனலைதீவு அருணோதயா விளையாட்டுக்கழகம் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.வருடாந்த பெரு விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன அந்த வகையில் இன்று இறுதிபோட்டியில் ஊர்காவற்றுறை சென்.ஜேம்ஸ் அணியினரை எதிர்த்து எமது அருணோதயா விளையாட்டுக்கழகம் மோதிக்கொண்டது. இரு அணியினரும் விறுவிறுப்பாக தமது ஆட்டத்தினை வெளிப்படித்தினர் இறுதியில் 38:23 என்ற புள்ளியின் அடிப்படையில் எமது அணி வெற்றி பெற்றது. இத்தோடு நான்காவது தடவையாக வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கி கொண்டுள்ளது.ஆகவே எமக்கு வெற்றியினை பெற்றுத் தந்த வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்.
அருணோதயா சனசமூக நிலையம்.







Wednesday 25 January 2017

மழை.

 Jan 25.2017.அனலைதீவில் மண்ணை நனைத்து மழையும்,
சின்ன புன்னகை பூத்து அருணோதயா மழலைகளும்.






படங்கள்: திரு.த.கோகுலராஜ்.

Thursday 19 January 2017

உருளைக்கிழங்கு

 அனலைதீவில் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.
படங்கள்.திரு.த.கோகுலராஜ்.












Friday 13 January 2017

மகரஜோதி.

                                         Jan 13.2017ம்  திகதி அனலைதீவு ஐயனார் கோவிலில் நடைபெற்ற மகரஜோதித் திருவிழா.

                                             படங்கள்:திரு.த.கோகுலராஜ்.