Monday 25 March 2024

அடிக்கல் நாட்டு விழா.


. 25.2024ம் திகதி நடைபெற்ற அனலைதீவு ஐயனார் திருக் கோவிலுக்கான  அடிக்கல்  நாட்டு விழாவின்  சில பதிவுகள்.
அனலைதீவு ஐயனார்  கோவில் நிர்வாகத்தினர்இ அனலைதீவு ஐயனார் ஆலயத் திருப்பணிச் சபை நிர்வாகத்தினர்
மற்றும் மதிப்பிற்குரிய ஊர்காவற்துறை பிரதேச செயலர் அனைவரும் பாராட்டிற்கும் நன்றிக்கும் உரியவர்கள்.
வரலாற்றில் ஆழமாக ஊன்றப்படும் இந்நிகழ்வினைத் தொடர்ந்து வரும் காலங்களின் சிந்தனைப்போக்கும்இ செயற்பாடுகளும் என்றென்றும்போல் உயர்வானவையாகவே அமைய  எமையாளும் ஐயனார் துணைநிற்பாராக.