Monday 28 April 2014

கடமை.


சமூக அக்கறையோடு, கலைகளையும் கலைஞர்களையும் மதிக்கும்  மனிதர்களை நாம் கௌரவிப்பதும் ஆதரிப்பதும் நமது கடமையாகும்

Tuesday 22 April 2014

நினைவு.



                இலன்டனில் வதியும் அனலைதீவைச் சேர்ந்த திரு.ஐ.செல்லையா குடும்பத்தினர் தமது மகன் திரு.செல்லையா பாலேந்திரா அவர்களின் 30வது நினைவு தினத்தையொட்டி திரு.செல்லையா பாலேந்திரா நினைவு நிதியாக அனலைதீவு தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் வித்தியாலய தொண்டர் ஆசிரியர் ஒருவரின் ஓராண்டுக்கான உதவியை அனலை சமூகநல மன்றத்திற்கு வழங்கியுள்ளார்கள். சமூகப்பற்றின் உந்துதலால் கடல்வழிப்பயணத்தின்போது இன்னுயிர் நீர்த்த  பாலுவின் நினைவை கல்விப்பணியின்மூலம் நினைவுகொள்ளும் குடும்பத்தினருடன்
நாமும் பங்குகொள்கிறோம்.
நன்றிகள் பல.
அனலை சமூகநல மன்றம்.
April 22.2014.

Saturday 19 April 2014

காலத்தின் தேவை.



அனலை சமூகநல மன்றத்தினால் நடாத்தப்படும் மாலைநேர வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கான பரீட்சையின்போதான படங்கள்.
நமது ஊரின் கல்விநிலையை உயர்த்த நாம்அனைவரும் அதிகமாகச் செயற்படவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்பதை காலத்தின் தேவை கருதி பதிவுசெய்கிறோம்.











Sunday 13 April 2014


Saturday 12 April 2014

நம்புதல்.











ஆயிரம் வார்த்தைகளால் ஏற்படுத்த முடியாத உணர்வையும், விழிப்பையும், நம்பகத்தன்மையையும் ஒரு புகைப்படத்தால் ஏற்படுத்த முடிகிறது என்ற எமது திண்ணமான நம்புதல் மட்டுமே நாம் தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்யக் காரணமாகும்.
அனலை சமூகநல மன்றம்.





Friday 11 April 2014

அழகிய நிழல்கள்.

 அனலைதீவு நாவலர் முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டி நிகழ்வின் அழகிய நிழல்கள்.