Saturday 12 June 2021

உணவு.


 

இடர்க்காலச் சூழலிலும், பொதுமுடக்கக் காலங்களிலும் நமது உணவுத் தேவைகளை நிவர்த்திக்கும் வகையில் நம்மாலான எல்லாவிதமான சுயமுயற்சிகளையும் உரிய காலத்தில் மேற்கொள்வது அவசியமானது.
2 வயதான சுண்டங்கத்தரி நிறைந்த பூக்களுடன் மகிழ்வான தருணம்.
இப்பதிவைப் பார்த்து ஊரில் சுண்டங்கத்தரியை யாராவது நடுவார்களேயானால் எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
உதவி: சாலினி சார்ள்ஸ்
உழைப்பு: வைரவன்
பராமரிப்பு: உதயப்பிரகாஷ்

No comments:

Post a Comment