அனலைதீவு ஸ்ரீ அரிகர புத்திர ஐயனார் கோவில் திருவிழா அனலைதீவு மக்களின் ஒற்றுமையான ஒத்துழைப்புடனும், ஆலய நிர்வாகத்தினரின் நல்முயற்சியாலும், சுகாதார விதிமுறைகளுக்குட்பட்டு July. 14.2021ம் திகதி
ஆரம்பமாகிறது என்பதை உலகெங்கும் பரந்து வாழும் அனலை மக்களனைவருடனும் இறைமனதோடு பகிர்ந்துகொள்கிறோம்.
இடர்க்காலச் சூழலில் இந்த வருடத் திருவிழா நடைபெற உழைத்த இளைஞர்கள், பொதுமக்கள்,
ஆலய நிர்வாகத்தினர், அரச அதிகாரிகள் அனைவருக்கும் அனலைதீவு மக்கள் அனைவரினதும் சார்பாக பணிவான நன்றி.
No comments:
Post a Comment