Bamini Font
Bamini Font Link
Wednesday, 29 May 2019
விருட்சம்.
விருட்சங்களை வெட்டுவது சரியென்று சொல்பவர்களுக்கும் மரங்கள் தரும் காற்றை சுவாசித்துவிட்டு கண்டுகொள்ளாமலே போகிறவர்களுக்கும் சமர்ப்பணம்.
நூற்றாண்டு விருட்சத்தை அழியவிட்டு மரக்கன்றுகள் நடும் திட்டங்கள் பயனற்றவை.
எழுத்து கூரிய ஆயுதம். சமூகக்கொடுமைகளை பேசுபொருளாக மாற்றி அதனை எவரையும் காயப்படுத்தாமல் தீர்வுகளை தேடுவதும் செயற்படுத்துவதும் நமது கடமை.தவறுசெய்தவர்களின் கோபம் அவர்கள் தங்களுக்குள் செய்துகொள்ளும் சுயவிமர்சனமே.எதிர்காலத்தில் தவறுகள் நடக்காதிருக்க இவர்களின் கோபம் அவசியமானது.
அனலைதீவு மனோன்மணி அம்பாள் ஆலயம்.
அனலைதீவு மகாவிஷ்ணு ஆலயம்
Friday, 17 May 2019
தேர் திருவிழா.
வைகாசி .17.2019ம் திகதி நடைபெற்ற அனலைதீவு ஸ்ரீ மனோன்மணி அம்பாள் ஆலய தேர் திருவிழா.
படங்கள்: திரு.சி.அஜந்தன், திரு.ந.விஜிதரன்
படங்கள், பதிவு நன்றி: அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)