நன்றி.
மாணவர்களுக்கான மேசைகள் பற்றாக்குறைபற்றிய விபரங்களை
இணையத்திலிடப்பட்ட புகைப்படத்தகவலினூடாக உணர்ந்து
மேலும் பத்து மேசைகள் வாங்குவதற்கான திட்டதை நிறைவேற்ற உதவிய அன்பர்களின் விபரங்களை உங்களுடன் மகிழ்வோடும் நன்றியோடும் பகிர்ந்து கொள்கிறோம்.
திரு.திருமதி. வாமகேசி பாவேந்தன் குடும்பத்தினர் தமது பிள்ளைகளான
செல்வன்.சயன் பாவேந்தன், செல்வி. அக்ஜயா பாவேந்தன் ஆகியோரின் பிறந்தநாள்ப் பரிசாக இரண்டு மேசைகள் அன்பளிப்புச்செய்தனர்.
திருமதி.சிவகலா உலகநாதன் ஒரு மேசை
திருமதி .ஆனந்தி கோபாலசிங்கம் ஒரு மேசை.
திருமதி.கெளசலா சிவசாமி ஒரு மேசை.
திரு.உதயன் நாராயணன் ஒரு மேசை.
திரு.சங்கர் நாராயணன் ஒரு மேசை. .
உருத்திரபுரத்தைச்சேர்ந்த திரு.கிருபாகரன் சின்னத்துரை அவர்கள் இரண்டு மேசைகள் அன்பளிப்புச்செய்துள்ளார்.
திரு.நற்குணராசா தம்பு அவர்கள் தமது பெறோர்களான
திரு.திருமதி .தம்பு புவனேஸ்வரி ஆகியோரின் நினைவாக ஒருமேசையும், ஐந்து வகுப்புகளுக்கிடையேயான தடுப்புகளும் (screen) அன்பளிப்புச்செய்துள்ளார்.
அறநெறிப்பாடசாலை சார்பாக
திரு.த.நாராயணன்.
No comments:
Post a Comment