To:
ANALAI MANONMANI AMBAL ARANERI SCHOOL DONATE FROM: Piggy Bank
NAME AMOUNT
Selvarajah, Shaginy $10.00
Selvarajah,Pravin $10.00
Thayananthan, Kabilan $10.00
Thayananthan, Tharanya $10.00
Chandrabalan, Roosan $10.00
Chandrabalan, Ajantha 10.00
Chandrabalan, Lesant 10.00
Tharmaseelan, Anjanaa $10.00
Tharmaseelan, Athavan $10.00
Peranthasivan, Tharsheka $10.00
Peranthasivam, Prashanth $10.00
Peranthasivam,Sheanukaa $10.00
Peranthasivam, Joy $10.00
TOTAL $130.00
மேற்குறிப்பிட்ட, கனடாவில் கல்விகற்கின்ற பதினேழு வயதிற்குட்பட்ட மாணவர்கள் தமது பெற்றோர்களின் சொந்த ஊரான அனலைதீவில் மாணர்களின் கல்வி நிலைபற்றி இணையத்தளத்தின் செய்தியூடாகவும் அதனூடான மாணவர்கள் பற்றிய புகைப்படங்களின் உந்துதலினாலும் தாமாவே ஆசைப்பட்டு தமது மாதாந்த சேமிப்பு நிதியிலிருந்து அறநெறிப்பாடசாலைக்கு அன்பளிப்பு வழங்கியிருக்கிறார்கள் என்பதை மகிழ்வோடு உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
இச்செயலை உணர்வோடு செயற்படுத்திய திரு.செல்வராசா வீரகத்தி அவர்கட்கு எமது மனமுவந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அறநெறிப்பாடசாலை சார்பாக
திருமதி.மனோகரி அருணன்
March 6.2012
No comments:
Post a Comment