Thursday, 5 April 2012

சதுப்பு.


வெய்யில் நனையும்.  
நிழலுக்கும்
தாகமான  தாய் நினைப்பு வரும்.
உயிருக்குள்ளும்
புதிதாய்
ஊற்று வரும்.
 நம்மூர்
பொருக்கு வயல் தண்ணி
 பட்டாலே
ஏழு ஜென்மமும் ஈரமாகும்..
                                                மு.கு.சிவம்.

No comments:

Post a Comment