Tuesday, 3 April 2012

ஆசீர்வாதம்.


                  
             செல்வி.தர்சிகா பேரானந்தசிவம் தனது பிறந்த தினத்தையொட்டி அனலைதீவு அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கல்வித்தேவைக்கென $150.00  அன்பளிப்புச்செய்துள்ளார். ஊரிலுள்ள மாணவர்களின் தேவைகளை  எமது இணையத்தளங்களினூடாக உணர்ந்துகொண்டு செல்வி.தர்சிகா தனது பெற்றோர்களான  திரு.திருமதி. லோகேஸ்வரி  பேரானந்தசிவம் அவர்களின்  ஊக்குவிப்போடு மேற்படி நிதியுதவியைச் செய்தமைக்காக அவர்களைப் பாராட்டுவதோடு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
         இனிவரும் இனிய  பிறந்தநாளை நாமனைவரும்  இதேவழியில் கொண்டாடுவதின்மூலம்  மாணவர்களின் வளர்ச்சியிலும் ஊரின் வளர்ச்சியிலும் பங்கேற்பதோடு நமக்கான தூய்மையான, உண்மையான ஆசிகளை   நமது நேசத்திற்குரிய பூமியில் வதியும் மாணவச் செல்வங்களிடமிருந்து பெற்று மகிழ்வடைவோம்.
மகிழ்ச்சிப் படுத்துவோம்.
அறநெறிப்பாடசாலை சார்பாக
திரு.தர்மராசா குமாரசாமி
April 3.2012
 

          We would like to share and applaud the donation of $150.00 by Tharshika Perananthasivam, who wanted to help the Araneri school project after seeing the information on the website. Ms. Perananthasivam donated her birthday money in the hopes of helping those who were in need. We hope her generosity and kindness can serve as a standard for the rest of us. If we all donate in a similar fashion, we can continue to help the students while also earning satisfaction for doing a good deed.
On behalf of the Araneri school,
Mr.K.Tharmarajah.
April 3 2012.

No comments:

Post a Comment