Monday, 11 June 2012

கீற்று.







வீசியெறியும்
கூரிய கதிர்களும்
வில்வமரத்தின் இலைகளின்
தழுவலில்
நனையும்.
ஆவல் மெழுகிய
முகத் திண்ணையில்
ஒளிரும்
கைவிளக்காய்
நம்பிக்கை.
              _ சிவம்._

No comments:

Post a Comment