Monday, 4 June 2012

தாகம்.


கவியே
எழுது.
நிழல் கசிய எழுது.
நிஜம் ஒழுக எழுது.
பன்முகம் பார்த்து எழுது.
இனவாதம் தவிர்த்து எழுது.
மனிதம் வாழ எழுது.
மனதை உழுது கிளறி
பள்ளியின்
மாமரத்து நிழல்போல்
எழுது.

- சிவம்.-

No comments:

Post a Comment