Wednesday, 4 July 2012

குமிழ்.







வரண்டு கிடக்கும் வயல்வெளி.
தூர் நிறைந்த குளக்கரை.
சிந்தாமல் சேர்க்கின்ற
ஒவ்வொரு
நீர்த்துளிக்குள்ளும்
உயிர்க்குமிழ்.

No comments:

Post a Comment