Tuesday, 2 October 2012

கல்வி



செல்வன்.ஆதித்தமூர்த்தி நிரோசன் 169 /200
செல்வன்.கனகேஸ்வரன் யபீசன் 155 /200

செல்வி..பரம்சோதி பவித்திரா 154 /200

ிப்பெண்களுடனும்
செல்வன்.கனகேஸ்வரன் யபீசன் 155 /200 மதிப்பெண்களுடனும்
அனலைதீவு தெற்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி
செல்வி..பரம்சோதி பவித்திரா 154 /200 மதிப்பெண்களுடனும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
இவர்களின் கல்விப் பாதையில் இன்னும் பல மெச்சுதலுக்குரிய சிறப்பான தடங்கள் பதிக்க பூகோளத்தின் பரப்பெல்லாம் பரந்து வாழும் அனலை மக்கள் அனைவரினதும் சார்பாக இதயபூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.
நூறு புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கும் இதயபூர்வமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.
இம்மாணவர்களின் பெருமிதமான வளர்ச்சிக்குத் துணை நின்ற பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஊரவர்கள் அனைவருக்கும் இதயம் நெகிழ்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்வோம்.
அறநெறிப் பாடசாலை. திரு .நாராயணன். September 25.2012



No comments:

Post a Comment