அறநெறிப் பாடசாலையின்
புதிய
நிர்வாகத்தினரின்
நிதானமான
, நெறியான
செயற்பாடுகளினூடாக
மாணவர்களின்
கல்விப்பாதையில்
நிறைவான
வளர்ச்சியை
தோற்றுவிக்க
முடியுமென்ற நமது எண்ணங்கள் நிறைவேற
அனலை
மக்களனைவரினதும்
பூரண
ஒத்துழைப்பையும்
, உதவிகளையும்
வேண்டிநிற்கும்
நாம்
அதனிலும்
அதிமுக்கியமாக
நேர்மையான, முகநூலின் விதிகளை
மதிக்கின்ற,முகம்பார்த்துப்
பேசுகின்ற
,வளர்ச்சிக்கு
உந்துதலாக
அமையக்கூடிய
அதேபொழுதில்
பின்னடைவுகளைத்
தவிர்க்கக்கூடிய
,ஆதாராமான
விமர்சனங்களை
நாம்
வரவேற்கிறோம்.
திரு.த.நாராயணன்.
06.11.2012.
No comments:
Post a Comment