கல்வி வலய அதிகாரிகளின்
நெறியான
வழிநடத்தலினூடாக
அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்திலும்
மாலைநேர வகுப்புகள்
நடைபெறுகின்றன.
இத்தகைய
நடவடிக்கையை
மேற்கொண்ட
கல்வி
வலய
அதிகாரிகளுக்கும்
மற்றும்
ஆசிரியர்களுக்கும்
நமதூரவர்கள் சார்பாக நன்றியையும்
பாராட்டுக்களையும்
தெரிவித்துக்கொள்வோம்.
அறநெறிப் பாடசாலை.
June 12.2013.
No comments:
Post a Comment