அனலைதீவு
மனோன்மணி அம்பாள் அறநெறிப் பாடசாலையானது இலங்கை
இந்துகலாச்சார அமைச்சின்கீழ் பதிவுசெய்யப்பட்ட தனித்துவமான அமைப்பாகும். வருங்காலச்செல்வங்களின் கல்விவளர்ச்சியில் நம்மாலான உதவிகளை மாணவர்களுக்கும் கல்விச்சமூகத்திற்கும்
செய்வதே நமது தலையாய நோக்கமாகும்.
தனிமனிதர்களின் தூரநோக்கற்ற செயல்களினால் ஏற்பட்ட தாமதத்திற்குப்பின் மதிப்புக்குரிய
உதவி அரசாங்க அதிபர் மற்றும்
கிராமசேவையாளர் ஆகியோரின் அனுசரணையுடனும் ஒத்துழைப்போடும் நமது பணிகள் தொடர்கின்றன.
No comments:
Post a Comment