இவர்கள்தான் அனலைதீவில் நாமனைவரும் செய்கின்ற, செய்ய நினைக்கின்ற எல்லாவிதமான நற்பணிகளுக்கும் பயனாளிகளாக நமது ஊரின் பெயரை உச்சரிக்கப்போகின்ற எதிர்காலங்கள்.
இந்த ஐயனாரின் குஞ்சுகளுக்கு கல்வி வழங்க உதவுவது ஐயனாருக்கு நாம் செய்யும் பூரணமான அர்ச்சனையாகும்.
அனலைதீவில் இயல்புநிலையோடு இயங்கி மக்களுக்கு நன்மை புரிகின்ற அமைப்பாக அனலைதீவு அறநெறிப் பாடசாலை நிர்வாகம் தமது சக்திக்கேற்ப செயற்படுகிறது என்பதை எமது இணைய தொடர்பாடல்வாயிலாக உலகெங்குமுள்ள நம்மவர்களனைவரும் நன்கறிவர்.
அறநெறிப் பாடசாலை
July
16.2013.
No comments:
Post a Comment