ஊரின் நினைவுகளை வருடும் படங்கள் நமது
மனங்களில் இதமாக மயிலிறகு தடவுகின்றன.
நமதூரின் மாணவர்களின்மேலான அக்கறையைப் புறந்தள்ளி நமது ஊர்ப்பற்று முழுமையடையாது.
மாணர்களுக்கான தேவைகள் நம்மாலானவரை நிவர்த்திக்கப்படவேண்டுமெனில்
நமது சின்னஞ்சிறிய மனப்பூர்வமான பங்களிப்பினை நாம் செய்தாகவேண்டும். நமது
ஊரின் படங்களையும் செய்திகளையும் முடிந்தவரை எல்லோரும் பகிர்ந்துகொள்வோம். அறநெறிப் பாடசாலை.
Septemper 10.2013.
No comments:
Post a Comment