விழுதுகளைப்போல்
நம்மை மனிதர்களாக்கிய பாடசாலைகளுக்கும் அங்கு இன்று பயிலும்
மாணவர்களுக்கும் நம்மாலியன்ற நற்பணிகளைச் செய்ய முயலுவோம். சின்னச்சின்ன நல்ல
செயல்களினால் சமூகம் மெல்ல மெல்ல தழைத்தோங்கும். இந்தச் சின்னச் செய்தியை
வாசிக்கக்கற்றுக்கொடுத்த நமது பாடசாலைகளை ஆழமாகவே நினைத்துப்பாருங்கள். நமது
நன்றிகள் செயல்களில் சொல்லப்படட்டும்.
அறநெறி.
No comments:
Post a Comment