அனலை சமூக நல மன்றத்தினால்
நடாத்தப்படும் கணணி வகுப்புகளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும்
நடாத்துவதற்கான அறிவிப்பும் அறிவுரைக்குமான கூட்டம் Sept 13.2014ம் திகதி மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆர்வமுள்ள
மாணவர்கள்,
அனலை சமூகநல மன்ற
நிர்வாகத்தினர் மற்றும் கணணி ஆசிரியர்கள் திரு.உதயப்பிரகாஸ் திரு.தனேஸ் ஆகியோர்
கலந்துகொண்டனர். இக்கூட்டத்திற்கான ஏற்பாட்டினையும் அறிவிப்பையும்
அமைத்துத்தந்துதவிய கிராமசேவை அலுவலர் திரு.தர்சன் அவர்களுக்கு எமது நன்றிகளைத்தெரிவித்துக்கொள்வோம்.
அனலை சமூக நல மன்றம்.
Sept13.2014.
No comments:
Post a Comment