Wednesday 3 September 2014

செல்வியின் நினைவாக.....

செல்வியினகவிதையொன்று...



அர்த்தமற்ற நாள்களில
வாழ்ந்தகொண்டிருக்கின்றேன
அவலத்திலுமஅச்சத்திலும
உறைந்தபோன நாள்கள்…..

காலைபபொழுதுகளில
பனியிலகுளிக்குமரோஜாக்களவிட
பக்கத்திலஇளமொட்டமுகையவிழ்க்கும
தொட்டாறசிணுங்கி|யில
கண்களமொய்க்கின்றன
இன்னுமெப்படி களையெடுப்பவன
இதனைககாணாதபோனான்?
கேள்வியிலகனக்குமமனத

விரிவுரைக்காயவகுப்பறைக்குபபோனால
அவிழ்க்கப்படுமபொய்கள
விசிறிகளிலதொங்கிசசுழல்கின்றன
அவஎனமீதவிழுந்தவிடுமபயத்தில
அடிக்கடி மேலபார்த்துககொள்கின்றேன
மின்சாரமஅடிக்கடி நின்றபோவதும
நன்மைக்குததான
செவிப்பறைமெனசவ்வுகள
கொஞ்சமஓய்வெடுக்கின்றன.

திட்டங்களிலபுதைந்தபோன மூளைகள
திட்டமிட்டுததிட்டமிட்ட
களைத்த மூளைகள
முகில்களிலஏறியிருந்தசவாரி செய்கின்றன
மூச்சுததிணறுமஇரத்தவாடபற்றிய
சிந்தனையில்லாதத

நானகளைத்துபபோனேன
புகபடிந்த முகத்துடன
வாழுமநாள்களஇது.

இறுதிககவித
இராமனஇராவணனாய

நானமிகவுமபலவீனப்பட்டுபபோயுள்ளேன்.
என்னயாருமகேள்வி கேட்டுத
தொந்தரவசெய்யாதீர்கள
றூலிழையிலதொங்கிககொண்டிருக்கின்றதஎனதஇதயம்.

எந்த நேரமும
விழுந்தவெடித்தவிடக்கூடும்.

அசோகவனங்களஅழிந்தபோய்விடவில்லை.
இந்த வீட
எனக்கான அசோகவனமாயுள்ளது.

ஆனால
சிறைப்பிடித்ததஇராவணனல்ல, இராமனதான்.

இராமனஇராவணனாய
தனதஅரசிருக்கையினமுதுகுப்புறமாய
முக மூடிகளமாற்றிககொண்டத
பார்க்க நேர்ந்த கணங்கள..
இதயமஒருமுறஅதிர்ந்தநின்றது.

இந்தசசீதையைசசிறமீள வருவதயார்?
அசோக வனங்கள
இன்னும
எத்தனகாலத்திற்கு?


No comments:

Post a Comment