Friday, 5 December 2014

பிரியாவிடை.




November 05.2014ம் திகதி அனலைதீவு தெற்கு தமிழ்க்கலவன் வித்தியாலயத்தில் கற்கும் 4ம் தர மாணவர்கள் 5ம் தர மாணவர்களுக்கு பிரியாவிடை வழங்கும்  நிகழ்வில் கல்விச்சேவை அமைச்சினால் வழங்கப்பட்ட இலவச பாதணிகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.  இந்நிகழ்வின்போது ஊர்காவற்துறை பிரதேசசபைத் தவிசாளர் திரு.ஜெயகாந்தன் மற்றும் தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு. ஜோன் குயின்ரன் மற்றும் கல்வி அதிகாரிகள் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.



















No comments:

Post a Comment