Wednesday, 28 October 2015

வெளியீடு.



Oct 25.2015ம் திகதி யாழ்ப்பாணம் செல்லா தியேட்டரில் Yarl Entertainment இன் படைப்புகளான "உயிர்வலி" குறும்படம் மற்றும் "உயிர்ச்சூறை" பாடல் ஆகியன வெளியிடப்பட்டன். "உயிர்வலி குறும்படம் திரு.வே.சரவணபவன் அவர்களால் வெளியிடப்பட்டது.
"உயிர்ச்சூறை" பாடல் திரு.அ.பாலசிங்கம் மற்றும் திரு.சி.சௌந்தரராஜன் ஆகியோரால் வெளியிடப்பட்டது.
இப்பாடல் மிக விரைவில் இணைத்தளங்களில் வெளியிடப்படும்.
வெளியீட்டு நிகழ்விற்கு வருகை தந்து சிறப்பித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.





உயிர்ச்சூறை" பாடல் திரு.அ.பாலசிங்கம் மற்றும் திரு.சி.சௌந்தரராஜன் ஆகியோரால் வெளியிடப்பட்டது.

No comments:

Post a Comment