Thursday, 5 May 2016

முன்பள்ளி.


 னலைதீவு அருணோதயா முன்பள்ளிக் குந்தைகளுக்கு இன்று வரகு, சாமை, பயறு, மற்றும் கீரைகலந்த ஆரோக்கிய உணவுக் கஞ்சி வழங்கப்பட்டது. முடிந்தவர்கள் தங்களால் இயன்றளவு எல்லா ஊர்களிலும் இம்முயற்சியை மேற்கொள்ள வேண்டுமென்று பணிவுடன் வேண்டுகிறோம்.






No comments:

Post a Comment