Thursday, 14 July 2016

"காத்தவராயன் கூத்து"

 அனலைதீவு ஐயனார் கோவில் 4ம் திருவிழாவிலன்று July 13.2016 ம் திகதி இரவு அனலைதீவு அருணோதயா சனசமூக நிலையமும் அருணோதயா இயல் இசை மன்றமும் இணைந்து  பல வருடங்களின் இடைவெளிக்குப் பின் "காத்தவராயன் கூத்து" சிறப்பாக மேடையேற்றப்பட்டது. இக்கலை நிகழ்வை அரங்கேற்றிய அனலைதீவு அருணோதயா சனசமூக நிலையத்தினர், அருணோதயா இயல் இசை மன்றத்தினர்  அனைவருக்கும் அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம். பாரம்பரிய கலைவடிவங்களை புத்துயிரூட்டி வளர்க்கும் இக்கலை நிகழ்வில் பங்குபற்றிய கலைஞர்கள் அனைவருக்கும் அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.



















No comments:

Post a Comment