தேசிய வாசிப்பு மாதமும் மற்றும் சிறுவர் பூங்கா திறப்பு விழாவும் அனலைதீவு பிரதேச சபையில் 27.10.2016 அனலைதீவு பொது நூலகத்தால் மேற்கொள்ளப்பட்டது
மற்றும் 2015 ஆண்டு சிறந்த வாசிப்பு செயற்திட்டத்தினை சிறந்த முறையில் மேற்கொண்டமைக்காக வடமாகாண ரீதியில் சிறந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது .இதற்கு முன் நின்று உழைத்தவர்கள் பொறுப்பாளர் திருமதி. ளு. தர்மிளா மற்றும் உதவி பொறுப்பாளர் திருமதி யு. சுதர்சினி ஆவார்கள்.
இந்நற்பணியில் பங்காற்றிய அனலைதீவு பிரதேச சபை நிர்வாகத்தினர் மற்றும் அனலைதீவு பொது நூலக நிர்வாகத்தினர், பொறுப்பாளர்களனைவருக்கும் அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வோம்.
படங்கள்: திரு.த.கோகுலன்





























No comments:
Post a Comment