Bamini Font
Bamini Font Link
Thursday, 9 February 2017
வயல்வெளி.
புல்லின் நுனியில் பூத்திருந்த
பனித்துளிக்குள் என் நினைவிருக்கு.
நெல்லின் மடியில் பால் சுரக்கும்
நிலையில் வயலாய் விளைந்திருக்கு.
பார்த்தால் மனதும் முளைக்கிறது.
கண்கள் கிளையாய்த் தளைக்கிறது.
எல்லாக் கனவும் கசக்கிறது.
ஒருமுறையேனும் உழுவதற்காய்
உள்ளம் ஏர்போல் தவிக்கிறது..
-சிவம்.
அனலைதீவு நெற்கதிரில் வயல்வெளி.
படங்கள்: திரு.த.கோகுலராஜ்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment