அனலைதீவு தெற்கு J/38 பிரிவில் மாதிரி கிராம மயமாக்குதல் செயற்றிட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனாளிகளுக்கு "பன்னைவேலை" பயிற்சி நெறியை Dec 11.2017 ம் திகதி சமுர்த்தி முகாமையாளர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார். இப் பயிற்சி நெறி ஒரு மாத காலம் இடம்பெற இருக்கின்றது.
பனை வளத்தைப் பேணும் இந்த நல்முயற்சியை நடைமுறைப்படுத்திய அரச அலுவலர்கள் அனைவருக்கும் அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம். முயற்சிகள் தொடரவேண்டும்.
படங்களுடன் தகவல்:திரு.த.கோகுலராஜ்.
-அனலைதீவு கலாசார ஒன்றியம்.கனடா.

No comments:
Post a Comment