Jan 15.2018ம் திகதி அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலய ஆறாம் தர மாணவர்களுக்கு அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா தலைவர் திரு.த.திருநீலகண்டன் அவர்களால் அப்பியாசக்கொப்பிகள் வழங்கப்பட்டன.
அந்த நிகழ்வின்போதான படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
அனலைதீவிலுள்ள மூன்று பாடசாலை மாணவர்களுக்கும் அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன. அமரர் ஆசிரியர் திரு.வைத்திலிங்கம் குணானந்தன் அவர்களின் ஞாபகார்த்தமாக அனைத்து மாணவர்களுக்குமான அப்பியாசக்கொப்பிகளை பெற்றுத்தந்துதவிய அமரர் ஆசிரியர் திரு.வைத்திலிங்கம் குணானந்தன் அவர்களின் குடும்பத்தாருக்கு ஊர்மக்கள் அனைவரினதும் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்வோம்.
- அனலைதீவு கலாசார ஒன்றியம். கனடா
No comments:
Post a Comment