ஊர்காவற்றுறை
பிரதேச செயலகமும் ஊர்காவற்றுறை கலாசார பேரவையும் இணைந்து கலைஞர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு எமது அருணோதயா இயல்
இசை நாடக மன்றத்தின் ஒழுங்கமைப்பில்
இடம்பெற்றது.
கடந்த 16ம் திகதி வெள்ளிக்கிழமை அனலைதீவு ஐயனார் ஆலய அன்னதான மன்டபத்தில் ஊர்காவற்றுறை பிரதேச செயலர் திருமதி. மஞ்சுளாதேவி சதீசன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலாச்சார உத்தியோகத்தர்கள் , எழுவைதீவு கலைஞர்கள், எமது மூத்த கலைஞர்கள் , இளம் கலைஞர்கள் போன்றோர் கலத்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment