Thursday, 19 April 2018

பதில்சொல்லுங்கள்.

 2016


அனலைதீவு ஐயனார் கோவிலின் முன்பாக நட்டு பராமரிக்கப்ட்டுவரும் பூந்தோட்டம்.
Apr 19.2018 இன்றைய விசேட பொதுக்கூட்டத்தில் இந்த பூந்தோட்ட பராமரிப்பு நிராகரிக்கப்பட்டு நட்டவர்களே தண்ணி ஊற்றவேண்டுமென கூறப்பட்டபோது நிர்வாகம் எதுவும் பேசாது நட்டவர்களே தண்ணி ஊற்றவேண்டுமென்ற கருத்தை ஆமோதித்திருக்கிறது.
ஏதோ ஒரு உணர்மாற்றத்தில் இந்த பூந்தோட்ட பராமரிப்பை நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளதாக
அறிவது மகிழ்ச்சி.
நீர்வாகம் தானாக முன்வந்து செய்யவெண்டிய நற்பணியை இத்தனை போராட்டங்களுக்கு பிறகுதானா செய்யவெண்டும்?
வெளிநாடுகளில் நிதி சேர்ப்பவர்களே!
நிதி கொடுப்பவர்களே!
பதில்சொல்லுங்கள்.










 2017








No comments:

Post a Comment