அனலைதீவு புளியந்தீவில் மதிப்புமிக்க திரு.அ.பரமலிங்கம் அவர்களினால் கட்டப்பட்டு விரைவில் பாவனைக்காக ஒப்படைக்கப்படவிருக்கும் 18 அறைகளோடு தங்கு வசதிகள் கொண்ட அழகான மண்டபம் 4.8 சதுர கி.மீ கொண்ட நமது ஊருக்குள் அமைக்கப்பட்டிருக்கிறது.
நமது ஊரில் இன்னொரு மண்டபம் கட்டுவதாக இருந்தால் அது வெளியூர்களிலிருந்து பல சிரமங்களுக்கு மத்தியில் குடும்பங்களோடு, பெற்றோர்களோடு வாரத்திற்கு ஒருமுறை வாழும் நிலையிலும் நமது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிப்போடு உழைக்கின்ற ஆசிரியசமூகம் தங்குவதற்கான மண்டபமாகவே அமையவேண்டும்.
-அனலைதீவு கலாசார ஒன்றியம்.




No comments:
Post a Comment