Wednesday, 13 June 2018

வல்லியப்பர்.

 அனலைதீவு சீத்தாசல்லி ஸ்ரீ மஹாவிஷ்ணு(வல்லியப்பர்) கோவில்.
நீண்ட பல ஆண்டுகளாக இக்கோவில் திருப்பணி முழுமையடையாமல் தொடர்கிறது.
அனலைதீவு மக்களில் மனம்படைத்தவர்கள் தாமாக முன்வந்து ஆலய நிர்வாகத்தினருடன் தொடர்புகொண்டு  உதவுவது வரவேற்பிற்குரியது.














No comments:

Post a Comment