Monday 30 July 2018

நயினாகுளம்.

 அனலைதீவு ஐயனார் கோவில் நயினாகுளம் அரச நிர்வாக நிதித்திட்டத்தின்கீழ் புனரமைத்து மறுசீரமைக்கும்  பணி தொடர்ந்து நடைபெறுகிறது.இத்திருப்பணியை பொறுப்பேற்று நடைமுறைப்படுத்துகின்ற அனலைதீவு விவசாய சம்மேளன நிர்வாகத்தினர் மற்றும் தலைவர் திரு.கு.குமாரதேவன் அனைவருக்கும் அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக மனமார்ந்த பாராட்டைத் தெரிவித்துக்காள்கிறோம். பணியை முகாமைத்துவம் செய்யும் அரச அதிகாரிகள் அனைவருக்கும் அனலைதீவு மக்களனைவரினதும் சார்பாக மனமார்ந்த பாராட்டைத் தெரிவித்துக்காள்கிறோம்.
-அனலைதீவு கலாசார ஒன்றியம் கனடா.






No comments:

Post a Comment